Paikiasothy saravanamuttu biography of abraham




  • Paikiasothy saravanamuttu biography of abraham
  • Paikiasothy saravanamuttu biography of abraham

  • Biography of isaac
  • SHORT BIO NOTE - mcrg.ac.in
  • Biography of jacob
  • Biography of abraham bible
  • SHORT BIO NOTE - mcrg.ac.in...

    பாக்கியசோதி சரவணமுத்து

    பாக்கியசோதி சரவணமுத்து
    Paikiasothy Saravanamuttu

    பிறப்பு(1892-10-26)26 அக்டோபர் 1892
    இறப்பு28 மே 1950(1950-05-28) (அகவை 57)
    இனம்இலங்கைத் தமிழர்
    படித்த கல்வி நிறுவனங்கள்இலண்டன் பல்கலைக்கழகம்
    பணிஅரசு அதிகாரி
    வாழ்க்கைத்
    துணை
    சிபில் தங்கம்
    உறவினர்கள்சகோதரர்கள்: இரத்தினசோதி, நனசோதி, தர்மசோதி, மாணிக்கசோதி, சப்தரணசோதி

    பாக்கியசோதி சரவணமுத்து (Paikiasothy Saravanamuttu, 26 அக்டோபர் 1892 - 28 மே 1950) இலங்கை அரசு அதிகாரியும், அரசியல்வாதியும் ஆவார்.

    ஆரம்ப வாழ்க்கை

    [தொகு]

    சரவணமுத்து 1892 அக்டோபர் 26 இல் கொழும்பைச் சேர்ந்த மருத்துவர் வேதாரணியம் சரவணமுத்து என்பவருக்குப் பிறந்தார்.[1] இவரது தாயார் யாழ்ப்பாணம்வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்.[2] இவரது தந்தை வழிப் பாட்டனார் வேதாரணியம் என்பவர் வட இலங்கையில் சுன்னாகம் என்ற சிறிய நகரை நிருமாணித்தவர் எனக் கூறப்படுகிறது.[3] சரவணமுத்துவுடன் கூடப் பிறந்தவர்கள் இரத்தினசோதி, நனசோதி, தர்மசோதி, மாணிக்கசோதி, சப்தரணசோதி ஆகியோர் ஆவர்.[1]கல்கிசை ப